भण्डपुत्रशोकः (Bhaṇḍa’s Lament for His Sons) — Lalitopākhyāna Episode
शरसात्कारघोषैश्च वीरभाषाकदंबकैः / अट्टहासैर्महेन्द्राणां सिंहनादैश्चभूरिशः
śarasātkāraghoṣaiśca vīrabhāṣākadaṃbakaiḥ / aṭṭahāsairmahendrāṇāṃ siṃhanādaiścabhūriśaḥ
அம்புகள் தாக்கும் முழக்கம், வீரர்களின் கர்ஜனை நிறைந்த உரைகள், மகேந்திரர்களின் அட்டஹாசம், சிங்கநாதம் ஆகியவற்றால் மிகுந்த (ஆரவாரம் எழுந்தது).