भण्डपुत्रशोकः (Bhaṇḍa’s Lament for His Sons) — Lalitopākhyāna Episode
का दण्डिनी मन्त्रिणी का महाराज्ञीति का पुनः / युद्धं च कीदृशमिति क्षेपं भूरि वितन्वते
kā daṇḍinī mantriṇī kā mahārājñīti kā punaḥ / yuddhaṃ ca kīdṛśamiti kṣepaṃ bhūri vitanvate
‘தண்டினி யார், அமைச்சி யார், இந்த மகாராணி யார்?’ ‘போர் எப்படிப்பட்டது?’ என்று பலவித இகழ்ச்சிகளை அவர்கள் பரப்புகின்றனர்.