भण्डपुत्रशोकः (Bhaṇḍa’s Lament for His Sons) — Lalitopākhyāna Episode
निर्विद्य तत्प्रभावेण कटकं प्रमिमन्थिषुः / द्वितीययुद्धदिवसस्यार्धरात्रे गते सति
nirvidya tatprabhāveṇa kaṭakaṃ pramimanthiṣuḥ / dvitīyayuddhadivasasyārdharātre gate sati
அதன் தாக்கத்தால் மனம் சலித்து, இரண்டாம் போர்நாளின் அரைநிசி கடந்தபோது, அவர்கள் படையைக் குலைத்தழிக்கத் தொடங்கினர்.