भण्डपुत्रशोकः (Bhaṇḍa’s Lament for His Sons) — Lalitopākhyāna Episode
देवताष्टकमेतश्च शूलाष्टकपुटोपरि / नियोज्य लिखितं यन्त्रं मायावी सममन्त्रयत्
devatāṣṭakametaśca śūlāṣṭakapuṭopari / niyojya likhitaṃ yantraṃ māyāvī samamantrayat
அந்த மாயாவி, அஷ்டசூலத்தின் உறைமேல் இத்தேவதாஷ்டகத்தை நிறுவி, எழுதப்பட்ட யந்திரத்தின் மீது முறையாக மந்திரஜபம் செய்தான்.