भण्डपुत्रशोकः (Bhaṇḍa’s Lament for His Sons) — Lalitopākhyāna Episode
विशुक्र भवता गत्वा मायान्तार्हितवर्ष्मणा / जयविघ्नं महायन्त्रं कर्त्तव्यं कटके द्विषाम्
viśukra bhavatā gatvā māyāntārhitavarṣmaṇā / jayavighnaṃ mahāyantraṃ karttavyaṃ kaṭake dviṣām
ஹே விஷுக்ரா! மாயையால் உடலை மறைத்துக்கொண்டு பகைவரின் படைவீட்டிற்குச் சென்று ‘ஜயவிக்ந’ எனும் மகாயந்திரத்தை அமைக்க வேண்டும்.