भण्डपुत्रशोकः (Bhaṇḍa’s Lament for His Sons) — Lalitopākhyāna Episode
इत्युक्ते तेन दैत्येन पुत्रशोको व्यमुच्यत / भण्डेन चण्डकालाग्निसदृशः क्रोध आदधे
ityukte tena daityena putraśoko vyamucyata / bhaṇḍena caṇḍakālāgnisadṛśaḥ krodha ādadhe
அந்த அசுரன் அவ்வாறு கூறியதும், பண்டாசுரன் புத்திர சோகத்தைக் கைவிட்டு, ஊழிக்காலத் தீயைப் போன்ற கடும் கோபத்தைக் கொண்டான்.