भण्डपुत्रशोकः (Bhaṇḍa’s Lament for His Sons) — Lalitopākhyāna Episode
हीयमानं समालोक्य गजासुरभुजाबलम् / वर्धमानं च तद्वीर्यं विशुक्रः प्रपलायितः
hīyamānaṃ samālokya gajāsurabhujābalam / vardhamānaṃ ca tadvīryaṃ viśukraḥ prapalāyitaḥ
கஜாசுரனின் புஜபலன் குறைவதைப் பார்த்தும், (கணேச்வரனின்) வீரியம் பெருகுவதை உணர்ந்தும், விசுக்ரன் அச்சத்தால் ஓடினான்.