विषङ्गपलायनम् (Viṣaṅga-palāyanam) — Aftermath of the First Battle Day
निवर्तस्व रणोत्साहात्प्रणामस्ते विधीयते / इति ताभ्यां प्रार्थितापि प्राचलद्दृढनिश्चया
nivartasva raṇotsāhātpraṇāmaste vidhīyate / iti tābhyāṃ prārthitāpi prācaladdṛḍhaniścayā
‘போர்உற்சாகத்தை விட்டுத் திரும்பு; உனக்கு வணக்கம் செலுத்துகிறோம்’ என்று இருவரும் வேண்டினாலும், அவள் உறுதியான தீர்மானத்துடன் முன்னே சென்றாள்.