विषङ्गपलायनम् (Viṣaṅga-palāyanam) — Aftermath of the First Battle Day
भिद्यमानेव वसुधा कृष्यमाणमिवाबरम् / आसीत्तेषां विनिर्याणे घूर्णमान इवार्णवः
bhidyamāneva vasudhā kṛṣyamāṇamivābaram / āsītteṣāṃ viniryāṇe ghūrṇamāna ivārṇavaḥ
அவர்கள் புறப்படும் வேளையில் பூமி பிளக்கப்படுவது போலவும், ஆகாயம் இழுக்கப்படுவது போலவும், கடல் சுழன்று கலங்குவது போலவும் இருந்தது.