विषङ्गपलायनम् (Viṣaṅga-palāyanam) — Aftermath of the First Battle Day
अस्त्राण्यपि च शस्त्राणि जानीथ निखिलान्यपि / जाग्रत्स्वेव ही युष्मासु कुलभ्रंशो ऽयमागतः
astrāṇyapi ca śastrāṇi jānītha nikhilānyapi / jāgratsveva hī yuṣmāsu kulabhraṃśo 'yamāgataḥ
அஸ்திரங்களும் சஸ்திரங்களும் அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்; ஆயினும் விழித்திருந்த உங்களிடையே இக் குலச்சிதைவு வந்து சேர்ந்தது.