विषङ्गपलायनम् (Viṣaṅga-palāyanam) — Aftermath of the First Battle Day
को वृत्तान्तो ऽभवत्तत्र स्वामिन्या किं रणः कृतः / अन्या वा शक्तयस्तत्र चक्रुर्युद्धं महासुरैः
ko vṛttānto 'bhavattatra svāminyā kiṃ raṇaḥ kṛtaḥ / anyā vā śaktayastatra cakruryuddhaṃ mahāsuraiḥ
அங்கே என்ன நிகழ்ச்சி நடந்தது? ஸ்வாமினி போர் செய்தாளா? அல்லது பிற சக்திகள் அங்கே மகா அசுரர்களுடன் யுத்தம் செய்தனவா?