विषङ्गपलायनम् (Viṣaṅga-palāyanam) — Aftermath of the First Battle Day
त्रिंशत्संख्याश्च तत्पुत्रा महाकाया महाबलाः / तेषां नामानि वक्ष्यामि समाकर्णय कुम्भज
triṃśatsaṃkhyāśca tatputrā mahākāyā mahābalāḥ / teṣāṃ nāmāni vakṣyāmi samākarṇaya kumbhaja
அவனுடைய புதல்வர்கள் முப்பது பேர்; அவர்கள் பெருந்தேகமும் பெருவலிமையும் உடையோர். கும்பஜனே! அவர்களின் பெயர்களைச் சொல்கிறேன்; கவனமாகக் கேள்.