विषङ्गपलायनम् (Viṣaṅga-palāyanam) — Aftermath of the First Battle Day
पश्चाद्भागे सम्पदेशीं पुरस्ताश्च हयासनाम् / एवं संवेश्य परितश्चक्रराजरथस्य च
paścādbhāge sampadeśīṃ purastāśca hayāsanām / evaṃ saṃveśya paritaścakrarājarathasya ca
சக்கராஜ ரதத்தைச் சுற்றிலும் இவ்வாறு அமைத்து, பின்புறம் சம்பதேசீயையும் முன்புறம் ஹயாசனையையும் நிறுவினாள்।