विषङ्गपलायनम् (Viṣaṅga-palāyanam) — Aftermath of the First Battle Day
क्षणेक्षणे बालिकया क्रियमाणं महारणम् / व्यजिज्ञपन्महाराज्ञ्यै भ्रमन्त्यः परिचारिकाः
kṣaṇekṣaṇe bālikayā kriyamāṇaṃ mahāraṇam / vyajijñapanmahārājñyai bhramantyaḥ paricārikāḥ
அந்தச் சிறுமி கணம் கணமாக நிகழ்த்திய மாபெரும் போரைக் கண்டு, அங்கும் இங்கும் ஓடிய பணிப்பெண்கள் மகாராணிக்குத் தகவல் தெரிவித்தனர்.