भण्डासुरस्य मन्त्रणा
Bhaṇḍāsura’s War-Counsel against Lalitā
महाकलकलस्तत्र समभूद्युद्धसीमनि / मन्दरक्षोभितांभोदिवेल्लत्कल्लोलमण्डलः
mahākalakalastatra samabhūdyuddhasīmani / mandarakṣobhitāṃbhodivellatkallolamaṇḍalaḥ
அங்கே யுத்த எல்லையில் பேரொலி எழுந்தது; மந்தரமலையால் கலங்கிய கடலில் அலைமண்டலம் துள்ளி எழுவது போல.