भण्डासुरस्य मन्त्रणा
Bhaṇḍāsura’s War-Counsel against Lalitā
रे रे तिष्ठत पापिष्ठा मायानिष्ठाश्छिनद्मि वः / अन्धकारमनुप्राप्य कूटयुद्धपरायणाः
re re tiṣṭhata pāpiṣṭhā māyāniṣṭhāśchinadmi vaḥ / andhakāramanuprāpya kūṭayuddhaparāyaṇāḥ
'அடேய், மகா பாவிகளே! நில்லுங்கள்! மாயையை நம்பியிருக்கும் உங்களை நான் வெட்டி வீழ்த்துகிறேன். இருளைப் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் வஞ்சகப் போர் புரிகிறீர்கள்!'