भण्डासुरस्य मन्त्रणा
Bhaṇḍāsura’s War-Counsel against Lalitā
क्व सत्त्वमस्मद्बाहुनां क्वेयं दुर्ल्ललिता वधूः / अकाण्ड एव विधिना कृतो ऽयं निष्ठुरो विधिः
kva sattvamasmadbāhunāṃ kveyaṃ durllalitā vadhūḥ / akāṇḍa eva vidhinā kṛto 'yaṃ niṣṭhuro vidhiḥ
எங்கள் புஜவீரம் எங்கே, இச் சுகுமார லலித வதூ எங்கே? காரணமின்றி விதியால் இந்நிஷ்டுர விதி நிகழ்ந்தது.