भण्डासुरस्य मन्त्रणा
Bhaṇḍāsura’s War-Counsel against Lalitā
मद्भृत्यनाममात्रेण विद्रवन्ति दिवौकसः / तादृशानामिहास्माकमागतो ऽयं विपर्ययः
madbhṛtyanāmamātreṇa vidravanti divaukasaḥ / tādṛśānāmihāsmākamāgato 'yaṃ viparyayaḥ
என் சேவகர்களின் பெயர்மட்டும் கேட்டாலே தேவர்கள் ஓடிப்போகிறார்கள்; அத்தகைய நமக்கு இங்கே இந்தத் தலைகீழ் நிலை எப்படிவந்தது!