भण्डासुरस्य मन्त्रणा
Bhaṇḍāsura’s War-Counsel against Lalitā
श्रुत्वोदन्तं महाराज्ञी कृपापाङ्गेन सैक्षत / तदालोकनमात्रेण व्रणो निर्व्रणतामगात्
śrutvodantaṃ mahārājñī kṛpāpāṅgena saikṣata / tadālokanamātreṇa vraṇo nirvraṇatāmagāt
செய்தியைக் கேட்ட மகாராணி கருணை நிறைந்த பார்வையால் அவனை நோக்கினாள். அவளது தரிசனமாத்திரத்தாலே அந்தக் காயம் காயமற்றதாயிற்று.