भण्डासुरस्य मन्त्रणा
Bhaṇḍāsura’s War-Counsel against Lalitā
पलायितं रणेवीरमनुसर्त्तुमनौचिती / इति ताः समरान्नित्यास्तस्मिन्काले व्यरंसिषुः
palāyitaṃ raṇevīramanusarttumanaucitī / iti tāḥ samarānnityāstasminkāle vyaraṃsiṣuḥ
‘போரில் ஓடிப்போன வீரனைத் தொடர்ந்து செல்லுதல் உசிதமல்ல’ என்று கூறி, நித்தியைகள் அக்காலத்தில் போரிலிருந்து விலகினார்கள்.