ललितापरमेश्वरी-सेनाजय-यात्रा
Lalitā Parameśvarī’s Army-March for Victory
इति श्रीललितादेव्याश्चक्रराजरथोत्तमे / पर्वस्थितानां देवीनां नामानि कथितान्यलम्
iti śrīlalitādevyāścakrarājarathottame / parvasthitānāṃ devīnāṃ nāmāni kathitānyalam
இவ்வாறு ஸ்ரீலலிதாதேவியின் சிறந்த சக்கரராஜ ரதத்தில், பகுதிகளில் அமர்ந்த தேவிகளின் நாமங்கள் போதுமளவு கூறப்பட்டன.