ललितापरमेश्वरी-सेनाजय-यात्रा
Lalitā Parameśvarī’s Army-March for Victory
कुन्तचक्रधराः प्रोक्ताः कुमार्यः कुंभसंभव / पञ्चमं पर्व संप्राप्ता वामाद्याः षोडशापराः
kuntacakradharāḥ proktāḥ kumāryaḥ kuṃbhasaṃbhava / pañcamaṃ parva saṃprāptā vāmādyāḥ ṣoḍaśāparāḥ
கும்பசம்பவனே! அந்த குமாரிகள் குந்தமும் சக்கரமும் தாங்கியவர்களென கூறப்படுகின்றனர். ஐந்தாம் பர்வத்தில் வாமா முதலிய இன்னும் பதினாறு குமாரிகள் வந்தடைந்தனர்.