ललितापरमेश्वरी-सेनाजय-यात्रा
Lalitā Parameśvarī’s Army-March for Victory
पञ्चकामा इमे प्रोक्ता भण्डासुरवधार्थिनः / जेयचक्ररथेन्द्रस्य चतुर्थं पर्व संश्रिताः
pañcakāmā ime proktā bhaṇḍāsuravadhārthinaḥ / jeyacakrarathendrasya caturthaṃ parva saṃśritāḥ
இவர்கள் ‘பஞ்சகாமர்’ எனப் புகழப்படுவர்; பண்டாசுரனை வதைக்க விரும்புவோர்; ஜேயசக்கிர ரதேந்திரனின் நான்காம் பர்வத்தில் தங்கியுள்ளனர்.