ललितापरमेश्वरी-सेनाजय-यात्रा
Lalitā Parameśvarī’s Army-March for Victory
तासां नामानि मत्तस्त्वमवधारयकुम्भज / कामेशी भगमाला च नित्यक्लिन्ना तथैव च
tāsāṃ nāmāni mattastvamavadhārayakumbhaja / kāmeśī bhagamālā ca nityaklinnā tathaiva ca
கும்பஜனே! என்னிடமிருந்து அவர்களின் நாமங்களை நீ அறிந்து கொள்—காமேசி, பகமாலா, அதுபோல நித்யக்லின்னா.