ललितापरमेश्वरी-सेनाजय-यात्रा
Lalitā Parameśvarī’s Army-March for Victory
अथ चक्ररथेन्द्रस्य तृतीयं पर्वसंश्रिताः / रहस्ययोगिनीनाम्ना प्रख्याता वागधीश्वराः
atha cakrarathendrasya tṛtīyaṃ parvasaṃśritāḥ / rahasyayoginīnāmnā prakhyātā vāgadhīśvarāḥ
அடுத்து சக்கரரதேந்திரனின் மூன்றாம் பர்வத்தில் தங்கியவர்கள்; ‘ரஹஸ்யயோகினி’ எனப் புகழ்பெற்ற, வாக்கின் அதீஸ்வரிகள் ஆவர்.