ललितापरमेश्वरी-सेनाजय-यात्रा
Lalitā Parameśvarī’s Army-March for Victory
सर्वज्ञानमयी देवी सर्वव्याधिविनाशिनी / सर्वाधारस्वरूपा च सर्वपापहरा तथा
sarvajñānamayī devī sarvavyādhivināśinī / sarvādhārasvarūpā ca sarvapāpaharā tathā
அந்த தேவி அனைத்துஞ் ஞானமயமானவள், எல்லா நோய்களையும் அழிப்பவள்; அனைத்திற்கும் ஆதார ரூபமானவள், எல்லாப் பாவங்களையும் அகற்றுபவள்.