ललितापरमेश्वरी-सेनाजय-यात्रा
Lalitā Parameśvarī’s Army-March for Victory
अनङ्गमालिग्यपरा एता देव्यो जपात्विषः / इक्षुचापं पुष्पशरान्पुष्पकन्दुकमुत्पलम्
anaṅgamāligyaparā etā devyo japātviṣaḥ / ikṣucāpaṃ puṣpaśarānpuṣpakandukamutpalam
ஜபா மலரின் ஒளிபோன்ற இத்தேவியர் அனங்கனை அணைத்திடத் துடித்தனர்; கரும்பு வில், மலரம்புகள், மலர்பந்து, உற்பலத்தையும் தாங்கினர்.