Daṇḍanāthāviniryāṇa
The Departure/March of Daṇḍanāthā
कालीकटाक्षवत्तीक्ष्णो नृत्यद्भुजगभीषणः / उल्लसन्दक्षिणे पाणौ विललास शिलीमुखः
kālīkaṭākṣavattīkṣṇo nṛtyadbhujagabhīṣaṇaḥ / ullasandakṣiṇe pāṇau vilalāsa śilīmukhaḥ
காளியின் கடைக்கண் போல கூர்மையான, ஆடும் பாம்புபோல் பயங்கரமான அந்த அம்பு; வலக்கையில் ஒளிர்ந்து அழகு செய்தது.