Daṇḍanāthāviniryāṇa
The Departure/March of Daṇḍanāthā
कादंबमधुमत्ताश्च काश्चिदारूढसैन्धवाः / मन्त्रनाथां पुरस्कृत्य संप्रचेलुः पुरः पुरः
kādaṃbamadhumattāśca kāścidārūḍhasaindhavāḥ / mantranāthāṃ puraskṛtya saṃpraceluḥ puraḥ puraḥ
சிலர் காதம்ப மதுவால் மயங்கியிருந்தனர்; சிலர் சைந்தவக் குதிரையில் ஏறியிருந்தனர்; மந்திரநாதையை முன்னிறுத்தி அவர்கள் தொடர்ந்து முன்னே சென்றனர்.