Daṇḍanāthāviniryāṇa
The Departure/March of Daṇḍanāthā
एतैर्नामभिरभ्रस्थाः संकेतां बहु तुष्टुवुः / तेषामनुग्रहार्थाय प्रचचालच सा पुनः
etairnāmabhirabhrasthāḥ saṃketāṃ bahu tuṣṭuvuḥ / teṣāmanugrahārthāya pracacālaca sā punaḥ
இந்த நாமங்களால் மேகமண்டலத்தில் இருந்த சக்திகள் சங்கேதாதேவியை மிகுந்து போற்றின. அவர்களுக்கு அருள்புரிய அவள் மீண்டும் முன்னே சென்றாள்.