मदनकामेश्वरप्रादुर्भावः
Manifestation of Madana-Kāmeśvara
तद्दृष्ट्वा चरितं देव्या ब्रह्मा लोक पितामहः / कामाक्षीति तदाभिख्यां ददौ कामेश्वरीति च
taddṛṣṭvā caritaṃ devyā brahmā loka pitāmahaḥ / kāmākṣīti tadābhikhyāṃ dadau kāmeśvarīti ca
தேவியின் அந்தச் சரிதத்தைப் பார்த்து, லோகபிதாமகன் பிரம்மா அப்போது அவளுக்கு ‘காமாட்சி’ என்றும் ‘காமேஸ்வரி’ என்றும் நாமங்களை அளித்தான்।