Bhaṇḍāsuraprādurbhāva
Rise and Consecration of Bhaṇḍāsura
जगदुज्जीवनकरीं ब्रह्मविष्णुशिवात्मिकाम् / सौन्दर्यसारसीमां तामानन्दरससागराम्
jagadujjīvanakarīṃ brahmaviṣṇuśivātmikām / saundaryasārasīmāṃ tāmānandarasasāgarām
அவள் உலகிற்கு உயிரளிப்பவள்; பிரம்மா-விஷ்ணு-சிவம் எனும் தத்துவமாக இருப்பவள்; அழகின் சாரத்தின் எல்லை, ஆனந்த ரசத்தின் கடல்.