Bhaṇḍāsuraprādurbhāva
Rise and Consecration of Bhaṇḍāsura
तं दृष्ट्वा दानवेन्द्रो ऽपि किमेतदिति विस्मितः / संक्रुद्धो दानवास्त्रेण बभञ्जातिबलेन तु
taṃ dṛṣṭvā dānavendro 'pi kimetaditi vismitaḥ / saṃkruddho dānavāstreṇa babhañjātibalena tu
அதைப் பார்த்த தானவர்களின் தலைவனும் ‘இது என்ன?’ என்று வியந்தான். கோபமுற்று தானவாஸ்திரத்தால் மிகுந்த வலத்துடன் அதை உடைத்தான்.