Bhaṇḍāsuraprādurbhāva
Rise and Consecration of Bhaṇḍāsura
तव युद्धे महाराज परार्थं बलहारिणी / दत्ता विद्या शिवेनैव तस्मात्ते विजयः सदा
tava yuddhe mahārāja parārthaṃ balahāriṇī / dattā vidyā śivenaiva tasmātte vijayaḥ sadā
மகாராஜா, உன் போரில் பிறர்நலனுக்காக வலிமையைப் பறிக்கும் அந்த வித்யையை சிவனே அளித்தான். ஆகவே உனக்கு எப்போதும் வெற்றி உண்டு.