Bhaṇḍāsuraprādurbhāva
Rise and Consecration of Bhaṇḍāsura
कदाचिदथ देवेन्द्रं वीक्ष्य सिंहासने स्थितम् / सर्वदेवैः परिवृतं नारदो मुनिराययौ
kadācidatha devendraṃ vīkṣya siṃhāsane sthitam / sarvadevaiḥ parivṛtaṃ nārado munirāyayau
ஒரு சமயம் நாரத முனி, சிங்காசனத்தில் அமர்ந்து எல்லாத் தேவராலும் சூழப்பட்ட தேவேந்திரனைப் பார்த்து அங்கே வந்தார்।