Bhaṇḍāsuraprādurbhāva
Rise and Consecration of Bhaṇḍāsura
अवमानहतश्चासीत्तेषामपि पुरोहितः / मुहूर्त्तमिव तेषां तु ययावब्दायुतं तदा
avamānahataścāsītteṣāmapi purohitaḥ / muhūrttamiva teṣāṃ tu yayāvabdāyutaṃ tadā
அவர்களுடைய புரோகிதனும் அவமதிப்பால் காயமடைந்தான்; அப்போது அவர்களுக்கு ஒரு முகூர்த்தம் போலவே பத்தாயிரம் ஆண்டுகள் கடந்தன.