Lokakalpanā / The Ordering of the Worlds
Cosmogony and Earth’s Retrieval
यथोत्पन्नस्तथैवेह कुमार इति चोच्यते / ततः सनत्कुमारेति नाम तस्य प्रतिष्ठितम्
yathotpannastathaiveha kumāra iti cocyate / tataḥ sanatkumāreti nāma tasya pratiṣṭhitam
அவன் எவ்வாறு தோன்றினானோ அவ்வாறே இங்கே ‘குமாரன்’ என அழைக்கப்பட்டான்; ஆகவே அவனுடைய பெயர் ‘ஸனத்குமாரன்’ என்று நிலைபெற்றது.