Lokakalpanā / The Ordering of the Worlds
Cosmogony and Earth’s Retrieval
संयोगः प्रकृतिर्ज्ञेया यक्तानां तत्त्वदर्शिनाम् / तत्रोपवर्गिणी तेषामपुनर्भारगामिनाम्
saṃyogaḥ prakṛtirjñeyā yaktānāṃ tattvadarśinām / tatropavargiṇī teṣāmapunarbhāragāminām
தத்துவம் காணும் யோகியர்க்கு ‘சம்யோகம்’ என்பதே பிரகிருதி என அறியத்தக்கது. அங்கேயே மீள்பிறவி பாரமில்லாதோர்க்கு விடுதலை தரும் நிலை உண்டு॥