Pṛthivī-dohaṇa (The Milking of the Earth) and the Praise of King Pṛthu
शिखण्डिनी हविर्धानमन्तर्द्धानाव्द्यजायत / हविर्धानात्षडाग्नेयी धिषणाजनयत्सुतान्
śikhaṇḍinī havirdhānamantarddhānāvdyajāyata / havirdhānātṣaḍāgneyī dhiṣaṇājanayatsutān
சிகண்டினி, அந்தர்த்தானனால் ஹவிர்தானனைப் பெற்றாள். ஹவிர்தானனிடமிருந்து அக்னிவம்சத்துத் திஷணை ஆறு புதல்வர்களை ஈன்றாள்.