Saṃkhyāvarta (संख्यावर्त्त): Commencement of Yajña at the Dawn of Tretāyuga
तस्मान्न दानं यज्ञं वा प्रशंसंति महर्षयः / उञ्छमूलफलं शाकमुदपात्रं तपोधनाः
tasmānna dānaṃ yajñaṃ vā praśaṃsaṃti maharṣayaḥ / uñchamūlaphalaṃ śākamudapātraṃ tapodhanāḥ
ஆகையால் மகரிஷிகள் தானத்தையோ யாகத்தையோப் புகழார்; தவசெல்வர்கள் உஞ்சவிருத்தி, கிழங்கு-வேர்-பழம்-கீரை மற்றும் நீர்பாத்திரத்தையே உயர்வெனக் கூறுவர்।