Saṃkhyāvarta (संख्यावर्त्त): Commencement of Yajña at the Dawn of Tretāyuga
अधर्मो धर्मघाताय प्रारब्धः पशुहिसया / नायं धर्मो ह्यधर्मो ऽयं न हिंसा धर्म उच्यते
adharmo dharmaghātāya prārabdhaḥ paśuhisayā / nāyaṃ dharmo hyadharmo 'yaṃ na hiṃsā dharma ucyate
மிருகஹிங்கையால் தர்மத்தை அழிக்கவே இந்த அதர்மம் தொடங்கப்பட்டது; இது தர்மமல்ல, அதர்மமே— வன்முறை தர்மம் எனச் சொல்லப்படாது.