Bhūtasarga-Prakaraṇa
Account of Elemental Creation from Avyakta to Mahat
सर्गकाले प्रधानस्य क्षत्रज्ञाधिष्ठितस्य वै / गुणभावाद्भासमाने महातत्त्व बभूव ह
sargakāle pradhānasya kṣatrajñādhiṣṭhitasya vai / guṇabhāvādbhāsamāne mahātattva babhūva ha
சர்க்காலத்தில், க்ஷேத்ரஜ்ஞனால் அதிஷ்டிதமான அந்த பிரதானத்தில் குணங்களின் இயக்கம் வெளிப்படத் தொடங்கியபோது, மகத்தத்துவம் தோன்றியது.