Yuga-Vibhāga and Kāla-Pramāṇa
Measures of Time and the Four Yugas
सधर्माः सव्रताः सांगा यथाधर्मं युगेयुगे / विक्रियन्ते समानार्था वेदवादा यथायुगम्
sadharmāḥ savratāḥ sāṃgā yathādharmaṃ yugeyuge / vikriyante samānārthā vedavādā yathāyugam
தர்மம், விரதம், வேதாங்கங்கள் உடனான வேதவாக்குகள் யுகம் யுகமாக தர்மத்திற்கேற்ப நடை பெறுகின்றன. பொருள் ஒன்றே இருந்தாலும் யுகத்திற்கேற்ப அவை மாறுபடுகின்றன.