Nīlakaṇṭha-nāmotpatti-kathana
Origin of the Epithet “Nīlakaṇṭha”
परमेष्ठी परं ब्रह्म त्वक्षरं परमं पदम् / ज्येष्ठस्त्वं वामदेवश्च रुद्रः स्कन्दः शिवः प्रभुः
parameṣṭhī paraṃ brahma tvakṣaraṃ paramaṃ padam / jyeṣṭhastvaṃ vāmadevaśca rudraḥ skandaḥ śivaḥ prabhuḥ
ஹே பரமேஷ்டி! நீயே பரம்பிரம்மம்; நீயே அக்ஷரம், பரமப் பதம். நீயே ஜ்யேஷ்டன், வாமதேவன், ருத்ரன், ஸ்கந்தன், சிவன், பிரபு.