Nīlakaṇṭha-nāmotpatti-kathana
Origin of the Epithet “Nīlakaṇṭha”
ततो विस्मयमापन्नौ भीतौ तस्य महात्मनः / मायया मोहितौ तेन नष्टसंज्ञै व्यवस्थितौ
tato vismayamāpannau bhītau tasya mahātmanaḥ / māyayā mohitau tena naṣṭasaṃjñai vyavasthitau
அப்போது அந்த மகாத்மாவின் பேராற்றலைக் கண்டு நாங்கள் இருவரும் வியப்பும் அச்சமும் அடைந்தோம். அவர் மாயையால் மயங்கி, உணர்வு இழந்தவர்களாய் நின்றோம்.