अहं कर्त्ता हि लोकानां संहर्ता च पुनः पुनः / एवं संभाषमाणौ तु परस्परजयैषिणौ
ahaṃ karttā hi lokānāṃ saṃhartā ca punaḥ punaḥ / evaṃ saṃbhāṣamāṇau tu parasparajayaiṣiṇau
‘நானே உலகங்களின் கர்த்தா; மீண்டும் மீண்டும் சங்காரகனும் நானே.’ இவ்வாறு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வெல்ல விரும்பி உரையாடினர்.