हरिदाप्यं बृहत्स्थानं द्वादशांशैर्बृहस्पतेः / अषृ रश्मिगृहं प्रोक्तं कृष्णं मन्दस्य चाम्मयम्
haridāpyaṃ bṛhatsthānaṃ dvādaśāṃśairbṛhaspateḥ / aṣṛ raśmigṛhaṃ proktaṃ kṛṣṇaṃ mandasya cāmmayam
பன்னிரண்டு கதிர்கள் உடைய பிரகஸ்பதியின் பெரும் இடம் பசுமைத் தோற்றமும் நீர்மயமும் ஆகும்; மந்தன் (சனி) இல்லம் எட்டு கதிர்கள் உடையது, நீர்மயமும் கருநிறமும் எனக் கூறப்படுகிறது.