सर्वग्रहाणामेतेषामादिरादित्य उच्यते / ताराग्रहाणां शुक्रस्तु केतूनामपि धूमवान्
sarvagrahāṇāmeteṣāmādirāditya ucyate / tārāgrahāṇāṃ śukrastu ketūnāmapi dhūmavān
இவ்வனைத்து கிரகங்களின் ஆதியாக ஆதித்யன் கூறப்படுகிறான். தாரா-கிரகங்களில் சுக்ரன்; கேதுக்களில் தூமவான் (தூமகேது) முதன்மை.