प्लक्षद्वीपवर्णनम्
Description of Plakṣa-dvīpa
रत्नाकरास्तथा नद्यस्तेषां वर्षेषु सप्तसु / प्रथमः सूर्यसंकाशः कुमुदो नाम पर्वतः
ratnākarāstathā nadyasteṣāṃ varṣeṣu saptasu / prathamaḥ sūryasaṃkāśaḥ kumudo nāma parvataḥ
அந்த ஏழு வருஷங்களில் ரத்னாகரங்களும் நதிகளும் உள்ளன. முதலாவது சூரியன் போல் ஒளிவிடும் ‘குமுத’ என்னும் மலை.