प्लक्षद्वीपवर्णनम्
Description of Plakṣa-dvīpa
स चापीक्षुरसोदेन प्रक्षद्वीपः समावृतः / प्लक्षद्वीपसमेनैव वैपुल्यद्विस्तरेण तु
sa cāpīkṣurasodena prakṣadvīpaḥ samāvṛtaḥ / plakṣadvīpasamenaiva vaipulyadvistareṇa tu
அந்த ப்ரக்ஷத் தீவும் கரும்புச் சாறுபோன்ற நீரால் நாலாபுறமும் சூழப்பட்டுள்ளது. பரப்பளவில் அது ப்லக்ஷத் தீவுக்கு ஒப்பானதாகவே விரிந்துள்ளது.